Site icon Tamil News

கொழும்பில் துப்பாக்கிச் சூடு சம்பவம் – ஒருவர் படுகாயம்

கொழும்பு – ஜம்பட்டா தெரு பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version