Site icon Tamil News

அமெரிக்காவில் மினியாபோலிஸ் பகுதியில் துப்பாக்கிச்சூடு : நால்வர் பலி!

அமெரிக்காவின் மினியாபோலிஸில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து குறித்த பகுதியினூடாக பயணிப்பதை தவிர்க்குமாறு மக்களிடம் காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் கண்டறிப்படவில்லை என்பதுடன், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அதிகாரிக்ள முன்னெடுத்து வருகின்றனர்.

Exit mobile version