Site icon Tamil News

இலங்கை பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளுக்கான 2024 ஆம் ஆண்டிற்கான கல்விக் காலகட்டத்தின் முடிவு மற்றும் தொடக்கத்தை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளின் இரண்டாம் தவணை ஆகஸ்ட் 16, 2024 வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகிறது.

2024 ஆம் ஆண்டிற்கான மூன்றாம் கல்விப் பருவத்தின் முதல் கட்டம் 26 ஆகஸ்ட் 2024 திங்கள் அன்று தொடங்கும் என அறிவிக்கபப்ட்டுள்ளது.

Exit mobile version