Site icon Tamil News

இரண்டு நுகர்வுப் பொருட்களின் விலையை உடனடியாக குறைத்த சதொச நிறுவனம்!

ங்கா சதொச நிறுவனம் இரண்டு நுகர்வுப் பொருட்களின் விலையை குறைத்துள்ளது.

அதன்படி, 6 ரூபாவால் குறைக்கப்பட்ட ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனியை இன்று (15) முதல் 243 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய முடியும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், 400 கிராம் பால் மா பக்கெற் ஒன்றின்  விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 1,080 ரூபாவாகும்.

Exit mobile version