Tamil News

ஹாட் உடையில் ரசிகர்கள் விழி பிதுங்க வைத்த இறுகப்பற்று நடிகை சானியா ஐயப்பனின் போட்டோஸ்

இறுகப்பற்று நாயகி சானியா ஐயப்பன் லேட்டஸ்ட் போட்டோ ஆல்பம் வெளியாகி உள்ளது.

நடிகை சானியா ஐயப்பன் இன்ஸ்டாவில் கவர்ச்சி உடையில் இருக்கும் ஹாட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

சானியா 2014 இல் பால்யகலாசகி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அதே ஆண்டில் சுரேஷ் கோபியின் மகளாக அபோதிகாரி படத்திலும் நடித்தார்.

2018 இல் வெளியான குயின் திரைப்படத்தில் சானியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

பிருத்விராஜ் சுகுமாரனின் இயக்குனராக அறிமுகமான லூசிஃபர் படத்தில் நடித்தார்.

மம்முட்டி நடித்த தி ப்ரீஸ்ட் என்ற படத்தில் கேமியோ ரோலில் நடித்தார்.

Exit mobile version