Site icon Tamil News

மேற்கு நாடுகளுக்கு ரஷ்யா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை

நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர் மதிப்புள்ள ரஷ்ய சொத்துக்களை அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் கைப்பற்றினால் ரஷ்யாவின் பதில் “கடினமானதாக” இருக்கும் என்று ரஷ்யா மேற்கு நாடுகளை எச்சரித்துள்ளது.

மேலும் இது திருட்டு: இது உங்களுக்குச் சொந்தமில்லாத ஒன்றைப் பெறுவது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா கூறியுள்ளார்.

ரஷ்யாவின் சொத்துக்கள் கைப்பற்றப்பட்டால், அமெரிக்கா, ஐரோப்பிய மற்றும் பிற சொத்துக்களை பதிலடியாக கைப்பற்றும் என்று ரஷ்யா எச்சரித்துளளது.

Exit mobile version