இந்தியாவில் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை கட்டும் ரஷ்யா!

இந்தியாவில் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை  கட்டவுள்ளதாக புடின் அறிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வருடாந்திர  உச்சிமாநாட்டிற்காக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். அங்கு பாதுகாப்பு மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் உக்ரைனில் நடந்து வரும் மோதல்கள் குறித்த விவாதங்களை முன்னெடுத்துள்ளார். உக்ரைன் மோதலுக்கு அமைதியான தீர்வு காண அமெரிக்கா மற்றும் பிற கூட்டாளிகளுடன் ரஷ்யா ஒத்துழைத்து வருவதாக புடின் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில் இந்தியாவின் நிலைப்பாடு அமைதிக்கானது என்றும், உக்ரைனில் அமைதியான தீர்வுக்கான அனைத்து முயற்சிகளையும் ஆதரிப்பதாகவும் … Continue reading இந்தியாவில் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை கட்டும் ரஷ்யா!