Site icon Tamil News

கருங்கடலில் 36 ட்ரோன்கள் வீழ்த்திய ரஷ்யா

கருங்கடல் மற்றும் கிரிமியன் தீபகற்பத்தின் வடமேற்கு பகுதியில் 36 உக்ரைன் ட்ரோன்களை ரஷ்யப் படைகள் சுட்டு வீழ்த்தியதாக மாஸ்கோவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இத்தாக்குதல் தொடர்பில் உக்ரைன் அதிகாரிகளிடமிருந்து எந்த எதிர்வினையும் இல்லை.

கிரிமியா 2014 இல் மாஸ்கோவால் சட்டவிரோதமாக இணைக்கப்பட்டது

தெற்கு மற்றும் கிழக்கு உக்ரைனை ஆக்கிரமித்துள்ள ரஷ்யப் படைகளுக்கு இது ஒரு முக்கியமான விநியோக பாதை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version