வெறும் 07 நிமிடங்களில் அரங்கேற்றப்பட்ட கொள்ளை சம்பவம் – புலனாய்வாளர்கள் வெளியிட்ட தகவல்!

உலகின் மிகவும் பிரபலமான அருங்காட்சியகத்தில் கொள்ளையிட வெறும் ஏழு நிமிடங்களே எடுத்துக்கொண்ட திருடர்கள்! அவ்வளவு பாதுகாப்பினையும் தாண்டி கொள்ளையடித்துச் சென்றது எப்படி? பிரான்ஸில் அமைந்துள்ள லூவர் (Louvre) அருக்காட்சியகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருடர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். 102 மில்லியன் டொலர் மதிப்புள்ள 08 நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. உலகின் மிகவும் பாதுகாப்பான அருங்காட்சியகங்களில் ஒன்றான இதில் 07 நிமிடங்களில் கொள்ளையடித்து சென்ற அந்த திருடர்கள் யார்? அவர்கள் பிரான்சை விட்டு தப்பிச் சென்றார்களா? எவ்வளவு காலமாக இந்த … Continue reading வெறும் 07 நிமிடங்களில் அரங்கேற்றப்பட்ட கொள்ளை சம்பவம் – புலனாய்வாளர்கள் வெளியிட்ட தகவல்!