அமெரிக்காவுடன் அதிகரித்து வரும் பதற்றங்கள் : துருக்கியின் உதவியை நாடும் தெஹ்ரான்!

அமெரிக்காவுடனான பதற்றங்கள் அதிகரித்து வருவதையடுத்து,  ஈரானின்  வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி (Abbas Araghchi), இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த அங்காராவிற்கு (Ankara) பயணிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ட்ரம்பின் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதாலும், மோதலைத் தவிர்க்க தெஹ்ரான் வலிமிகுந்த சமரசங்களைச் செய்வதாலும் துருக்கி அவசர மத்தியஸ்தத்தை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் (Recep Tayyip Erdoğan), டொனால்ட் ட்ரம்புக்கும் அவரது ஈரானிய பிரதிநிதி மசூத் பெஷேஷ்கியனுக்கும் (Masoud Pezeshkian) இடையே ஒரு வீடியோ … Continue reading அமெரிக்காவுடன் அதிகரித்து வரும் பதற்றங்கள் : துருக்கியின் உதவியை நாடும் தெஹ்ரான்!