Site icon Tamil News

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

மத்திய ஜப்பானில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று (09.01) ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் அறிவிக்கப்படவில்லை.

முன்னதாக ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்ட நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

அடுத்தடுத்து பதிவாகிய நிலநடுக்கங்களால் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version