Site icon Tamil News

விமான நிலையத்தில் வசமாக சிக்கிய நேஷனல் கிரஷ் ரஷ்மிகா

நேஷனல் கிரஷ் எனப்படும் ராஷ்மிகா, தற்போது ‘புஷ்பா 2’, ‘தி கேர்ள்ஃபிரண்ட்’ படங்களில் நடித்து வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிக்கும் ‘சிக்கந்தர்’ படத்திலும் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அவர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழில் நேரடியாக, சுல்தான், வாரிசு படங்களில் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இந்த நிலையில் மும்பை விமான நிலையத்தில் ரஷ்மிகா இருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.

விமான நிலையத்தில் வசமாக சிக்கிய நேஷனல் கிரஷ் ரஷ்மிகா!! #rashmikamandanna #mumbai #airport
Exit mobile version