Site icon Tamil News

அம்பானி வீட்டு திருமண விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குடும்பம்… தலைவர் வேற லெவல்

மும்பையில் பிரமாண்டமாக நடைபெறும் அம்பானி இல்லத் திருமண விழாவில் WWE மல்யுத்த வீரரும், ஹாலிவுட் நடிகருமான ஜான் சீனா கலந்துகொண்டுள்ளார்.

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்சண்ட் தம்பதிகளின் திருமணம் மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் ( Jio World Convention Centre) நடைபெறுகிறது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

இதில் கலந்துகொள்வதற்காக ஹாலிவுட், பாவூட், டோலிவூட் பிரபலங்கள் மற்றும் உலக பணக்காரர்கள் மற்றும் உலகப்புகழ்பெற்ற பாடகர்கள்என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் குடும்பத்தாருடன் இணைந்து அம்பானி வீட்டு திருமண நிகழ்வுக் சென்றுள்ளார்.

Exit mobile version