Tamil News

பிரதீப் ரங்கநாதனின் அடுத்த பட அறிவிப்பு…

பிரதீப் ரங்கநாதன் இப்போது வளர்ந்துவரும் ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். இவர் தற்போது விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் எல்ஐசி படத்தில் கமிட்டாகி நடித்துவருகிறார்.

அடுத்ததாக ஓ மை கடவுளே படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.

அதில், அஸ்வத் – பிரதீப் ஆகிய இரண்டு பேரும் தோன்றுகின்றனர். 10 வருடங்களுக்கு முன்பு தாங்கள் எடுத்த குறும்படத்தின் காட்சியை ரீ க்ரியேட் செய்வது போன்று அந்த வீடியோ அமைந்திருக்கிறது. படத்தின் பெயர் விரைவில் அறிவிக்கப்படுகிறது. அர்ச்சனா கல்பாத்தி படத்தை தயாரிக்கிறார்.

Exit mobile version