Site icon Tamil News

ஜனாதிபதி தேர்தல் – இரத்மலானை, தெஹிவளை உள்ளிட்ட சில பகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள்

அம்பாறை மாவட்டம் – அம்பாறை தேர்தல் முடிவுகள்!

ஜனாதிபதித் தேர்தலின் அம்பாறை மாவட்டம் – அம்பாறை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டம் – அம்பாறை தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

அனுரகுமார திஸாநாயக்க – 60,292

சஜித் பிரேமதாச – 53,410

ரணில் விக்ரமசிங்க – 18,577

நாமல் ராஜபக்ஷ – 5,630

மட்டக்களப்பு மாவட்டம் – கல்குடா தேர்தல்தேர்தல் முடிவுகள்!

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் மட்டக்களப்பு மாவட்டம் – கல்குடா தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கிழக்கு மாகாணம் , மட்டக்களப்பு மாவட்டம் – கல்குடா தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

சஜித் பிரேமதாச – 45,325

அனுரகுமார திஸாநாயக்க – 7,504

ரணில் விக்ரமசிங்க – 24,782

நாமல் ராஜபக்ஷ – 165

மட்டக்களப்பு மாவட்டம் – மட்டக்களப்பு தேர்தல் முடிவுகள்!

ஜனாதிபதித் தேர்தலின் மட்டக்களப்பு மாவட்டம் – மட்டக்களப்பு தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டம் – மட்டக்களப்பு தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

அனுரகுமார திஸாநாயக்க – 24,168

சஜித் பிரேமதாச – 64,068

ரணில் விக்ரமசிங்க – 41,538

அரியநேத்திரன் – 12758

நாமல் ராஜபக்ஷ – 247

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் கொழும்பு மாவட்டம் – தெஹிவளை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

மேல் மாகாணம் , கொழும்பு மாவட்டம் – தெஹிவளை தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

சஜித் பிரேமதாச – 12,505

அனுரகுமார திஸாநாயக்க – 19,338

ரணில் விக்ரமசிங்க – 11,565

நாமல் ராஜபக்ஷ – 1163

கொழும்பு மாவட்டம் – இரத்மலானை தேர்தல் முடிவுகள்!

ஜனாதிபதித் தேர்தலின் கொழும்பு மாவட்டம் – இரத்மலானை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மேல் மாகாணம், கொழும்பு மாவட்டம் – இரத்மலானை தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

அனுரகுமார திஸாநாயக்க – 23,282

சஜித் பிரேமதாச – 12,212

ரணில் விக்ரமசிங்க – 11,091

நாமல் ராஜபக்ஷ – 1,422

Exit mobile version