Tamil News

புடவையில் தேவதை போல் இருக்கும் பிரபல நடிகை… வைரல் ஸ்டில்ஸ்

நடிகை ப்ரீத்தி ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணை கவரும் ஹாட் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

நடிகை ப்ரீத்தி ஷர்மா சன் டிவி சீரியல் மூலம் தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்தவர்.

இவர் சீரியல் தொடரில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.

இதையடுத்து தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் இவர் சீரியலில் நடித்து வந்தார்.

மேலும், சன்டிவியில் ‘மலர்’ தொடரில் கதாநாயகியாக நடித்து வருந்த இவர் தற்போது ஒரு சில காரணங்களால் இந்த தொடரில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இவர் சீரியல் தொடர்களில் மட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராமில் பயங்கர ஆக்டிவாக இருந்து வருகிறார்.

Exit mobile version