Tamil News

25 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் பிரபு தேவா- ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி

25 ஆண்டுகளுக்கு பிறகு பிரபு தேவா மற்றும் ஏ.ஆர் ரகுமான் இணையும் திரைப்படம் பற்றி தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சூப்பர் கூட்டணியின் புதிய படத்தை முதன் முதலாக ‘பிகைண்ட்வுட்ஸ்’ சார்பில் மனோஜ் தயாரித்து, இயக்க உள்ளார்.

இப்படத்தில் இசை, நடனம், பாடல்கள், நகைச்சுவை என முற்றிலும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்து உள்ளன.

காமெடி நடிகர் யோகி பாபு இதில் வித்யாசமான, மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மலையாள சினிமாவில் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ள அஜ்ஜு வர்கீஸ் மற்றும் அர்ஜுன் அசோகன் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.”

Exit mobile version