Site icon Tamil News

ஜப்பானின் குரில் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

ஜப்பானின் குரில் தீவுகளில் இன்று (28.12)   6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.

10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த குறித்த  நிலநடுக்கமானது   44.36 அட்சரேகையிலும் 149.23 தீர்க்கரேகையிலும் காணப்பட்டதாக NCS கூறியது.

நிலநடுக்கத்தினால் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்,

 

 

 

Exit mobile version