Site icon Tamil News

ஆப்கானிஸ்தானில் பதிவாகிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானில், ஹெராத் நகரில் இருந்து 28 கி.மீ தொலைவில் மற்றொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் புதிவாகியுள்ளது.

குறித்த நிலநடுக்கமானது   ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானது.

கடந்த சனிக்கிழமையன்று மேற்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 2,445க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். குறித்த பகுதிக்கு அருகாமையிலேயே இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிலநடுக்கம் குறித்த சேதவிபரங்களை மதிப்பிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version