Site icon Tamil News

கொலம்பியாவில் நேருக்கு நேர் மோதிய விமானங்கள்!

கொலம்பியாவில் இரு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

விமானப்படை பயிற்சியில் ஈடுபட்ட இரு விமானங்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

டி27 டுகானோ ரக விமானங்கள் இரண்டே ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் விமானப்படையை சேர்ந்த விமானி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

 

Exit mobile version