Site icon Tamil News

நீச்சல் உடையில் கிறங்கடிக்கும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை..

விஜய் டிவி சீரியல் மூலம் தமிழ் மக்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை திவ்யா கணேஷ். பாக்கியலட்சுமி சீரியலில் ‘ஜெனி’ என்ற காப்பாத்திரத்தில் நடித்து பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரின் பார்வையை ஈர்த்து வருகிறார்.

சீரியல் நடிகையாக வலம் வந்த திவ்யாவிற்கு விஜய் டிவியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘செல்லம்மா’ சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். வில்லி கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து வந்த திவ்யா திடீரென செல்லம்மா சீரியலை விட்டு விளக்கினார்.

பாக்கியலட்சுமி சீரியலுக்கு பின் திவ்யாவிற்கு மிக பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவானது. ரசிகர்கள் திவ்யாவை ஆஹா ஓஹோ என கொண்டாடி வருகின்றனர். தற்போது இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமாக உருவாக்கியுள்ளார் திவ்யா.

இவர் தனது படங்களை இன்ஸ்டாவில் வெளியிடுவதை வலக்கமாக வைத்திருக்கின்றார். அந்த வகையில் தற்போது நீச்சல் குளத்தில் குளிக்கும் படங்களை வெளியிட்டு இளசுகளை சுண்டி இழுத்துள்ளார்…

Exit mobile version