Site icon Tamil News

முடங்கிய ஜேர்மன் ரயில் போக்குவரத்து

ஜேர்மன் ரயில் ஓட்டுநர்கள் இன்று மீண்டும் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இது ஜேர்மனியின் மிக நீண்ட ரயில் வேலைநிறுத்தமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுளளது.

இன்று புதன்கிழமை அதிகாலை 2 மணிக்கு (0100 GMT) தொடங்கிய வேலைநிறுத்தம், திங்கள் மாலை வரை நீடிக்கும்,

பணவீக்கத்தை ஈடுகட்ட அதிக சம்பளம் வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜேர்மன் ரயில் சாரதிகள் அண்மைய காலப்பகுதியில் நடத்தும் நான்காவது வேலைநிறுத்தம் இதுவாகும்.

Exit mobile version