ஆட்டம் காணும் ஓ.பி.எஸ். அணி! வைத்திலிங்கமும் ‘அவுட்’!
தமிழகத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கட்சி தாவும் படலமும் ஆரம்பமாகி, அரசியல் களத்தை பரபரப்பாக்கியுள்ளது. இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.வான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் Vaithilingam தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். சபாநாயகருக்கு இராஜினாமா கடிதத்தை அவர் அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் அவர் இன்று (21) தி.மு.கவில் DMK இணையவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஒன்றுபட்ட அ.தி.மு.க. என்ற கோஷத்தை முன்வைத்து அரசியல் நடத்தி வருகிறார். அவரது அணியில் … Continue reading ஆட்டம் காணும் ஓ.பி.எஸ். அணி! வைத்திலிங்கமும் ‘அவுட்’!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed