Site icon Tamil News

இலங்கையில் வாகனங்களை இறக்குமதி செய்ய வாய்ப்பு!

இலங்கையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான இடங்களை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஃ

இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சி இந்த கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜப்பானில் இருந்து டொலர் செலவின்றி வாகனங்களை இறக்குமதி செய்யும் திறன் தமது சங்கத்திற்கு இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, ஜப்பானில் இருந்து வாகனங்களை இறக்குமதி செய்து புதிய வாகனத்திற்கு 70% குறைவாக செலுத்த முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version