தாய் சார்பில் அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற மரியா கொரினா மச்சாடோவின் மகள்

இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மரியா கொரினா மச்சாடோவின்(Maria Corina Machado) மகள் அனா கொரினா சோசா(Ana Corina Sosa), நோர்வேயின்(Norway) ஒஸ்லோவில்(Oslo) நடைபெற்ற விழாவில் தாய் சார்பில் விருதை ஏற்றுக்கொண்டுள்ளார். விழாவிற்கு சற்று முன்பு, தலைமறைவாக உள்ள வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, தான் “பாதுகாப்பாக” இருப்பதாகவும், நோர்வே தலைநகருக்குச் சென்று கொண்டிருப்பதாகவும் ஆனால் சரியான நேரத்தில் நகர மண்டபத்தில் நடைபெறும் விழாவிற்கு வரமாட்டார் என்றும் ஒரு குரல் செய்தியை … Continue reading தாய் சார்பில் அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற மரியா கொரினா மச்சாடோவின் மகள்