Site icon Tamil News

இலங்கையின் தங்க வாங்க காத்திருப்போருக்கான செய்தி!

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதன்படி  உலக சந்தையில் இன்று(18) தங்கம் ஒரு அவுன்ஸ் இலங்கை ரூபாவின் படி 619இ411 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதற்கமைய இலங்கையில் இன்றைய தங்க நிலவரத்தின்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 174இ800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோன்று 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 160250 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Exit mobile version