ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனா குடும்பத்தினருக்கு புதிய தண்டனை

ஷேக் ஹசீனா(Sheikh Hasina) மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீதான ஊழல் வழக்குகளில், முன்னாள் பிரதமர், அவரது சகோதரி மற்றும் அவரது மருமகள், பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் துலிப் சித்திக்(Tulip Siddiqui) ஆகியோருக்கு புதிய தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளது. டாக்காவில்(Dhaka) உள்ள பர்பாச்சல்(Parbachal) நியூ டவுன் திட்டத்தின் கீழ் நிலங்களை ஒதுக்கீடு செய்ததாக கூறப்படும் வழக்கில், பதவி நீக்கப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனா, அவரது சகோதரி ஷேக் ரெஹானா(Sheikh Rehana) மற்றும் அவரது மருமகளும், பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினருமான … Continue reading ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனா குடும்பத்தினருக்கு புதிய தண்டனை