ஜோகன்னஸ்பர்க்கில்(Johannesburg) ஆஸ்திரேலிய பிரதமரை சந்தித்த நரேந்திர மோடி

ஜி20 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) ஜோகன்னஸ்பர்க்கில்(Johannesburg) ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸை(Anthony Albanese) சந்தித்துள்ளார். இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள தென் ஆப்பிரிக்கா வந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு பிரதமர் மோடி அல்பானீஸை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது இரு தலைவர்களும் பல துறைகளில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவின் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது உட்பட பல அம்சங்களைப் பற்றி விவாதித்துள்ளனர். 2023ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உச்சிமாநாட்டின் போது … Continue reading ஜோகன்னஸ்பர்க்கில்(Johannesburg) ஆஸ்திரேலிய பிரதமரை சந்தித்த நரேந்திர மோடி