Site icon Tamil News

காஸாவில் 22,438க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் பலி

காசாவின் சுகாதார அமைச்சின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி , போர் தொடங்கியதில் இருந்து காஸாவில் 22,438க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்,

அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகள். கடந்த 24 மணி நேரத்தில் 125 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அல்-மவாசி வெளியேற்ற மண்டலத்தில் உள்ள ஒரு வீட்டின் மீது இஸ்ரேலிய தாக்குதலில் குறைந்தது 12 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Exit mobile version