Site icon Tamil News

அரவிந்த்சாமி, கார்த்தியின் மெய்யழகன் டீசர் வெளியானது

சூர்யா, ஜோதிகாவின் 2d என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் பிரேம்குமார் இயக்கியிருக்கும் படம் தான் மெய்யழகன். கார்த்தி, அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்திருக்கும் இப்படம் வரும் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகிறது.

அதை முன்னிட்டு விநாயகர் சதுர்த்தியான இன்று இப்படத்தின் டீசர் சர்ப்ரைஸாக வெளிவந்துள்ளது.

இப்படி திரும்பத் திரும்ப பார்க்கும் வகையில் இருக்கும் இந்த டீசர் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதே போல் டிரைலரை காணவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மேலும் நிச்சியம் இப்படம் கார்த்திக்கு வெற்றியை தேடி கொடுக்கும் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

Exit mobile version