அமைதிக்கான நோபல் பரிசை பெற நோர்வே செல்லும் மரியா கொரினா மச்சாடோ

நாட்டில் தலைமறைவாக வசித்து வரும் வெனிசுலா(Venezuela) எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ(Maria Corina Machado), தனது நோபல் பரிசைப் பெறுவதற்காக நோர்வே(Norway) தலைநகர் ஒஸ்லோவுக்குச்(Oslo) செல்வதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், நேற்று மச்சாடோவுடன் நான் பேசினேன், அவர் ஒஸ்லோவிற்கு வருகை தருவதை உறுதிப்படுத்தியுள்ளார் என்று நோர்வே நோபல் நிறுவனத்தின் இயக்குநரகம் மற்றும் நோர்வே நோபல் குழுவின் செயலாளர் கிறிஸ்டியன் பெர்க் ஹார்ப்விகென்(Kristian Berg Harpviken) குறிப்பிட்டுள்ளார். மேலும், பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு, திகதி அல்லது பயண … Continue reading அமைதிக்கான நோபல் பரிசை பெற நோர்வே செல்லும் மரியா கொரினா மச்சாடோ