Site icon Tamil News

ஜெர்மனியில் குறைந்த வட்டியில் கடன் – மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

ஜெர்மனியில் மாணவர்களுக்கு குறைந்த வட்டியுடன் கூடிய கடனை வழங்க அரச வங்கி தீர்மானித்துள்ளது.

பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கடன் வழங்கவுள்ளதாக தேசிய வங்கியான KFW தெரிவித்துள்ளது. கடந்த முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைந்த வட்டியுடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு இதுவரை 9 வீதத்தில் கடன் வழக்கப்பட்டு வந்தது. எனினும் அதனை 7.51 வீதமாக குறைக்க வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

பல்கலைக்கழக கல்வி தவணை காலப்பகுதியில் 54600 யூரோவை கனடா பெற்றுக்கொள்ள முடியும். 25 வருடத்திற்குள் அதனை செலுத்தி முடிக்க காலஅவகாம் வழங்கப்படும்.

பெற்றோர்களுடன் இல்லாத மாணவர்கள் நலக்கொடுப்பனவை பெறாத நிலையில் இந்த கடனை பெற தகுதி பெறுவர்.ஜெர்மனியில் குறைந்த வட்டியில் கடன் வழங்கும் வங்கி

ஜெர்மனியில் மாணவர்களுக்கு குறைந்த வட்டியுடன் கூடிய கடனை வழங்க அரச வங்கி தீர்மானித்துள்ளது. பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கடன் வழங்கவுள்ளதாக தேசிய வங்கியான KFW தெரிவித்துள்ளது.

கடந்த முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைந்த வட்டியுடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது.

Exit mobile version