Site icon Tamil News

தவறாகப் பாடியதால் பாடகி உமாரா சின்ஹவன்ச மீது சட்ட நடவடிக்கை

2023 LPL தொடக்க விழாவில் தேசிய கீதத்தை இசைக்கும் போது பிரபல பாடகி உமாரா சின்ஹவன்ச ஒரு முக்கிய வரியை தவறாக உச்சரித்த காணொளி சமூக ஊடகங்களில் பரவியதைக் குறிப்பிட்டு, புத்த சாசன, மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, சட்ட நடவடிக்கை எடுப்பதாக எச்சரித்துள்ளார்.

Exit mobile version