மெஸ்ஸியின் வருகையால் விழாக்கோலம் பூண்ட கொல்கத்தா நகரம் – உச்சக்கட்ட பாதுகாப்பு!

அர்ஜென்டினா கால்பந்து சூப்பர் ஸ்டார் லியோனல் மெஸ்ஸி இன்று (13) காலை கொல்கத்தா வந்து சேர்ந்தார். மெஸ்ஸியை வரவேற்க கொல்கத்தா விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் கூடியிருந்தனர். அவர் தங்கியுள்ள கொல்கத்தாவில் உள்ள ஹோட்டலின் முன்பும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியிருந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் காரணமாக கொல்கத்தாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மெஸ்ஸி 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். மேலும் அவரது இந்திய சுற்றுப்பயணத்திற்கு ‘GOAT India Tour 2025’ என்று … Continue reading மெஸ்ஸியின் வருகையால் விழாக்கோலம் பூண்ட கொல்கத்தா நகரம் – உச்சக்கட்ட பாதுகாப்பு!