Site icon Tamil News

கோட் படத்தின் நான்காவது சிங்கிள் வெளியானது

தளபதி விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்த படம் தான் “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்”. இது அவருடைய 68வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்த திரைப்படத்திலிருந்து மூன்று சிங்கிள் பாடல்கள் வெளியானது, குறிப்பாக “விசில் போடு” மற்றும் “சின்ன சின்ன கண்கள் திறக்கின்றதே” ஆகிய இரண்டு பாடல்களும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

ஆனால் மூன்றாவதாக வெளியான “ஸ்பார்க்” என்கின்ற பாடலில் De-Aging டெக்னாலஜி பெரிய அளவில் கை கொடுக்கவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு இருந்து வந்தது.

இந்நிலையில் அவற்றை எல்லாம் சரி செய்யும் விதமாக கோட் படத்தின் நான்காவது சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது.

Exit mobile version