Site icon Tamil News

ஈழத்துக் குயில் கில்மிஷாவுடன் நம்ம ட்ரென்டிங் ஹீரோ சோயன்… அடி தூள்

தான் பாடிய ஒரு பாடல் ஹிட்டானதால் பட்டி தொட்டி எங்கும் தற்போது சோயனின் பாடல்தான் ஒலிக்கின்றது. ஆம் யாழ்ப்பாணத்தில் சோயன் பாடிய பாடல் தற்போது யூடியூப் தளத்தில் கொடிகட்டிப்பறக்கின்றது.

இதே யாழ்ப்பாணத்தில் தானே நமது ஈழத்துக்குயில் கில்மிஷாவும் இருக்கின்றார்.

இரண்டு இசைக்குயில்களும் சேர்ந்து பாடினால் எப்படி இருக்கும் என்பதை நினைத்துப்பார்த்திருக்கின்றீர்களா?

ஆம் இருவரும் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது எடுக்கப்பட்ட காணொளிதான் தற்போது எங்கும் பேசுபொருளாக உள்ளது.

இதோ அந்த காணொளி…

Exit mobile version