Site icon Tamil News

சூர்யாவின் கங்குவா பட டிரைலர் அதிரடியாக வெளியானது

சிறுத்தை பட இயக்குனர் சிவா தற்போது முதன்முறையாக பேண்டஸி கதையம்சம் கொண்ட படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தின் பெயர் கங்குவா. அப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.

கங்குவா திரைப்படத்தில் நடிகர் சூர்யா ஹீரோவாக நடித்திருக்கிறார். மேலும் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க, வில்லனாக பாபி தியோல் நடித்துள்ளார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து உள்ளார். அவரது இசையில் அண்மையில் வெளிவந்த ஃபயர் பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பி வருகிறது.

இந்நிலையில், கங்குவா படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவாவின் பிறந்தநாளான இன்று அப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டு உள்ளது.

Exit mobile version