Site icon Tamil News

இலங்கை வரும் ஜப்பான் நிதியமைச்சர்!

ஜப்பானிய நிதியமைச்சர்  ஷுனிச்சி சுசுகி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் அவர் இலங்கைக்கு  விஜயம் செய்யவுள்ளதாக ஜப்பானிய தூதரகம் அறிவித்துள்ளது.

இந்த விஜயத்தின் போது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடப்பட உள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Exit mobile version