Site icon Tamil News

கார்த்தியின் ‘ஜப்பான்’ டீசர் வெளியானது… நீங்களும் பாருங்கள்

பொன்னியின் செல்வன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர், நடிகர் கார்த்தி நடித்து முடித்துள்ள திரைப்படம் தான் ‘ஜப்பான்’.

இந்த படத்தை இயக்குனர் ராஜு முருகன் இயக்கியுள்ள நிலையில், கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்துள்ளார்.

ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிச்சர்ஸ் சார்பில், SR பிரபு தயாரித்துள்ளார்.

இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக உள்ள இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் விரைவில் துவங்க உள்ள நிலையில், தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி படம் மீதான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

Exit mobile version