Site icon Tamil News

உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் ஜப்பான்

ஜப்பான் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று ஜப்பானின் வெளியுறவு மந்திரி யோகோ கமிகாவா , கெய்வ் விஜயத்தின் போது தெரிவித்துள்ளார்.

“ஜப்பான் தொடர்ந்து உக்ரேனை ஆதரிப்பதில் உறுதியாக உள்ளது , இதனால் உக்ரேனில் அமைதி திரும்ப முடியும்” என்று உக்ரைனின் வெளியுறவு மந்திரி தெரிவித்துள்ளார்.

“உக்ரைனில் இப்போது எவ்வளவு பதற்றமான சூழ்நிலை உள்ளது என்பதை என்னால் உணர முடிகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

ரஷ்யாவிற்கு எதிரான மேற்கத்திய பொருளாதாரத் தடைகளில் ஜப்பான் இணைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version