Tamil News

ஜனனியின் லேட்டஸ்ட் புகைப்படங்களால் சொக்கிப் போன நெட்டிசன்கள்!

பிரபல தொலைக்காட்சியொன்றில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ்.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு கலைத்துறைகளைச் சேர்ந்தவர்கள் பலர் கலந்துக் கொண்டனர், இதில் இலங்கையைச் சேர்ந்த ஜனனியும் பங்குபற்றியிருந்தார்.

பிக் பாஸ் ஜனனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அழகிய புகைப்படங்கள் ரசிகர்கள்களின் கவனத்தினை ஈர்த்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அடுத்தடுத்து சினிமா வாய்ப்பு ஜனனிக்கு குவிந்து வருகின்றது.

வாய்ப்புகள் குவிந்தாலும் சரியான கதைகளை தேர்வு செய்து, நடிப்பதாக கூறப்படுகின்றது.

முதல் படமே நடிகர் விஜயின் லியோ என்பதால் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், ஜனனி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெள்ளை ஆடையில் வெளியிட்ட புகைப்படம் தற்போது ரசிகர்கனினால் வைரலாக்கப்பட்டு வருகின்றது.

Exit mobile version