குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக சிறையில் இருந்து வெளியேறும் ஜெய்ர் போல்சனாரோ (Jair Bolsonaro)!

ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்காக 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ (Jair Bolsonaro), குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக நேற்று சிறையில் இருந்து வெளியேற அனுமதி பெற்றுள்ளார். கூட்டாட்சி காவல்துறை மருத்துவர்கள் ஜெய்ர் போல்சனாரோவிற்கு (Jair Bolsonaro) அறுவை சிகிச்சை தேவை என்பதை உறுதிப்படுத்தியதை அடுத்து  பிரேசிலிய உச்ச நீதிமன்ற நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரஸ் (Alexandre de Moraes)  அனுமதி வழங்கியுள்ளார். ஜெய்ர் போல்சனாரோவிற்கு (Jair Bolsonaro) குடலிறக்கம் காரணமாக இரண்டு … Continue reading குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக சிறையில் இருந்து வெளியேறும் ஜெய்ர் போல்சனாரோ (Jair Bolsonaro)!