Site icon Tamil News

இலங்கையில் பிறந்து உலகையே திரும்பிப்பார்க்க வைத்த நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்…

இலங்கை நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் உலகளவில் அறியப்படும் பிரபல நடிகையாக வலம்வருகின்றார்.

பாலிவுட் திரையுலகை சேர்ந்த கவர்ச்சி கன்னி ஜாக்குலின் பெர்னாண்டஸ் இலங்கையை சேர்ந்தவர். 2006 ஆம் ஆண்டிற்கான மிஸ் யூனிவர் ஸ்ரீலங்கா பட்டத்தை தட்டி தூக்கிய இவர் பின்னர் மாடலிங் துறையில் நுழைந்தார்.

பின்னர் மாடலிங் செய்து கொண்ட, பட வாய்ப்புகளை தேட துவங்கினார். முதல் படத்திலேயே அமிதாப்பச்சனுடன் ‘அலாவுதீன்’ என்கிற படத்தில் நடிக்கும் ஜாக்பார்ட் வாய்ப்பு இருக்கு கிடைத்தது.

இதை தொடர்ந்து அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் பாலிவுட் படங்களில் கவர்ச்சி வேடத்தில் நடித்து ரசிகர்களை கிறங்க செய்தார்.

தற்போது கோல்ட் கலர் டிரஸ்சில் தேவதை போல் உள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி வைரலாகின்றது.

Exit mobile version