(BREAKING NEWS) அமெரிக்காவின் ஆதரவுடன் ஈரான் மீது குண்டு மழைப் பொழிந்த இஸ்ரேல்!

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், இஸ்ரேல் சில நிமிடங்களுக்கு முன்பு ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதல்களுக்கு அமெரிக்காவும் ஆதரவளித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தெஹ்ரானில் மூன்று வெடிப்புகள் ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் இப்போது இஸ்ரேல் முழுவதும் சிறப்பு மற்றும் நிரந்தர அவசரகால நிலையை அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளார். அதேநேரம் இந்த தாக்குதலில் அமெரிக்காவின் பங்களிப்பை உறுதிப்படுத்தும் வகையில் பெயர் … Continue reading (BREAKING NEWS) அமெரிக்காவின் ஆதரவுடன் ஈரான் மீது குண்டு மழைப் பொழிந்த இஸ்ரேல்!