Site icon Tamil News

இஸ்ரேல்- ஹமாஸ் போர் இடைநிறுத்தத்தை நீட்டிக்க வேண்டும்: அமெரிக்கா வெள்ளை மாளிகை

இஸ்ரேல்-ஹமாஸ் போர் இடைநிறுத்தத்தை நீட்டிக்க அமெரிக்கா ஆதரிக்கிறது என அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.

பிணைக்கைதிகள் அனைவரையும் விடுவிக்க விரும்புகிறோம். எனவே போர் இடைநிறுத்தத்தை நீட்டிக்க அமெரிக்கா ஆதரிக்கிறது.

பிராந்தியத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளிடமும் ஆலோசனை நடத்த உள்ளோம். ஹமாசுக்கு எதிராகத் தங்களைத் தற்காத்துக் கொள்ளத் தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா வழங்கி வருவது இஸ்ரேலுக்குத் தெரியும் என அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version