Site icon Tamil News

WhatsAppஇல் நீண்ட நாட்கள் காத்திருந்த புதிய அம்சம் அறிமுகம்

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப அம்சங்களை வழங்கி வருகிறது.

அந்த வகையில் இப்போது பயனர்கள் நீண்ட நாள் எதிர்பார்த்த ஷேட் விண்டோஸ் கஸ்டம் தீம் அம்சம் விரைவில் அறிமுகம் செய்யப்படுகிறது.

WABetaInfo, கூறுகையில் பயனர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஷேட் விண்டோஸ்களில் தீம், கலரை மாற்றி வகையில் அம்சம் வருகிறது.

வாட்ஸ்அப் செட்டிங்கிஸில் “Chat theme” என்ற பக்கத்தில் Message colour மற்றும் Wallpaper என்ற ஆப்ஷன் கொடுக்கப்படுகிறது. இதில் Wallpaper ஆப்ஷன் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் நிலையில் இப்போது புதிதாக வாட்ஸ்அப் Message colour மற்றும் தீம்களை மாற்றலாம்

புதிய வசதியில் 10 தீம்கள் கொடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. விரைவில் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளது என மெட்டா நிறுவனம் கூறியுள்ளது.

Exit mobile version