Tamil News

திருமணமாகாமல் நெருக்கம்… ரோபா சங்கர் மகள் வெளியிட்ட புகைப்படம்

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வளம் வருபவர் ரோபோ சங்கர். சில மாதங்களுக்கு முன் அதிகப்படியான மதுப்பழக்கத்தால் மஞ்சள் காமாலை ஏற்பட்டு படுமோசமாக உடல் எடையை குறைத்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார்.

இதுகுறித்து சமீபத்தில் விளக்கமும் அளித்தார் ரோபோ சங்கர். இதனைதொடர்ந்து நோயில் இருந்து மீண்டு வருவதாகவும் நீங்களுக்கு கெட்ட பழக்கத்தை தவிருங்கள் என்றும் தெரிவித்திருந்தார்.

ரோபா சங்கர் அவரது மகள் இந்திரஜாவை பிகில் படத்தில் பாண்டியம்மா கதாபாத்திரத்தில் அறிமுகம் செய்து வைத்தார். பிரபலமான இந்திரஜா, தன் மாமா முறைகொண்ட கார்த்திக் என்பவரை திருமணம் செய்யவுள்ளார்.

இதுகுறித்து குடும்பத்துடன் பேட்டியும் அளித்திருந்தார் ரோபோ சங்கர். தற்போது திருமணத்திற்கு முன்பே இருவரும் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இந்திரஜா வருங்கால கணவர் கார்த்தி பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவினை போட்டுள்ளார்.

 

Exit mobile version