அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் டாக்காவில் உள்ள விசா மையத்தை மூடிய இந்தியா

மோசமடைந்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், டாக்காவில்(Dhaka) உள்ள இந்திய விசா விண்ணப்ப மையம் மூடப்பட்டுள்ளது. டாக்காவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கு சமீபத்தில் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் மற்றும் வங்காளதேச(Bangladesh) அரசியல் தலைவர்களின் இந்தியாவிற்கு(India) எதிரான அறிக்கைகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. “தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, டாக்காவில் உள்ள ஜமுனா ஃபியூச்சர் பார்க்கில்(Jamuna Future Park) உள்ள இந்திய விசா விண்ணப்ப மையம் மூடப்படுகிறது என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம். இன்று … Continue reading அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் டாக்காவில் உள்ள விசா மையத்தை மூடிய இந்தியா