Site icon Tamil News

போரில் உயிரிழக்கும் இஸ்ரேலிய வீரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் காசா பகுதியில் நடந்த போரில் 13 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது

காஸாவில் தரைவழித் தாக்குதல் தொடங்கியதில் இருந்து கொல்லப்பட்ட இஸ்ரேலிய வீரர்களின் மொத்த எண்ணிக்கையை 152 என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் 20,000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதனர். மற்றும் காசாவின் 2.3 மில்லியன் மக்களில் கிட்டத்தட்ட 85% மக்களை இடம்பெயர்ந்துள்ளனர்.

Exit mobile version