Site icon Tamil News

இங்கிலாந்தின் விமான போக்குவரத்தில் பாதிப்பு!

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இங்கிலாந்து விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நாட்டின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பில் தொழில்நுட்பச் சிக்கல் எழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதனால் விமானங்கள் தாமதமாக வரலாம் என இங்கிலாந்து விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version